மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்
மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நீதி அமைச்சின் செயலாளராக எம் எம் பி கே மாயதுன்னெ
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் யு டி சி ஜயலாள்
புத்தசாசனா, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026