
பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்
இன்றைய தினம் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது..
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025