நாடு திரும்பவுள்ள மேலும் 7 பேர்..!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் சிக்குண்டிருந்த மேலும் 7 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர். இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025