கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் மற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 882 பேராக பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கியிருந்த நபர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
பாலன் திரை விமர்சனம்
20 June 2026
Colony: திரை விமர்சனம்
19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026