
புதிய அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்...!
புதிய அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் பெயர் விபரங்கள்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற கமல் குணர்த்தன
நிதி புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல
அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர். ஜே ஜே ரட்ணசிரி
கல்வி அமைச்சின் செயலாளர் - பேராசிரியர் கபில பெரேரா
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்- அத்மிரால் ஓய்வு பெற்ற ஜயநாத் கொலம்பகே
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சங்ஜீவ முனசிங்க
பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் ரவிந்து ஹேவா விதாரண
தொழில் அமைச்சின் செயலாளர் எம் பி டி யு கே மாபா பத்திரன
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க
வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - எம் கே பி ஹரிச்சந்திர
கமத்தொழில் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற சுமேத்த பெரேரா
நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க
காணி அமைச்சின் செயலாளர் ஆர் ஏ ஏ கே ரணவக்க
கடற்றொழில்துறை அமைச்சின் செயலாளர் ஆம் எம் ஐ ரத்நாயக்க
நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பிரியத் பந்து விக்கிரம
மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் வந்தா பெரேரா
வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே டீ ஆர் ஒல்கஹா
நெடுஞ்சாலைகள்துறை அமைச்சின் செயலாளர் ஆர் டபிள்யு ஆர் பிரேமசிறி