கைது செய்யப்பட்ட 13 பேரும் விளக்கமறியலில்
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகை கைது செய்யப்பட்ட 13 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்றைய தினம் சிலாபம் மாவட்ட நீதவான் மஞ்சுல ரத்நாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026