179 பேர் நாடு திரும்பியுள்ளனர்

179 பேர் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக மாலைத்திவில் தங்கியிருந்த இலங்கையளர்கள் 179 பேர் இன்று மதியம் மத்தள விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு உரித்தான விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.