கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி இரவு 08.00 மணி முதல் 05.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில் கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.