சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,786,670ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 751,555ஆக உயிர்ந்துள்ளது.
மேலும் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026