சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 20,555,407ஆக பதிவாகியுள்ளதோடு, மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 746,688ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகளவான மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026