இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2877 பேராக பதிவாகியுள்ளது.
குறித்த இருவரும் இந்தோனேசியா நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026