ஜப்பானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் காலமானார்
ஜப்பானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் பேராசிரியர் தம்மிக கங்காநாத் திஸாநாயக்க இன்று (11) பிற்பகல் காலமானார்.
அவர் தனது 62 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (11) காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026