லங்கா பிரிமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு...!

லங்கா பிரிமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு...!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது