யாழில்.சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நான்கு மாத குழந்தை உயிரிழப்பு
யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 23ஆம் திகதி சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் அவசரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளது.
சினிமா செய்திகள்
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026