யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினரும் இணைந்து தீ அணைப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ஏ.டி.எம் அருகே இளைஞ..
07 November 2026
-
(177)
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோ..
06 November 2026
-
(120)
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால்..
06 November 2026
-
(140)
பருத்தித்துறை உணவகங்களில் சுகாதார ச..
05 November 2026
-
(90)
வலி. வடக்கில் மக்களின் தனியார் காணி..
05 November 2026
-
(124)
யாழ் - மன்னார் வீதியில் கைப்பற்றப்ப..
03 November 2026
-
(125)
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ஏ.டி.எம் அருகே இளைஞன் மீது தாக்குத..
07 November 2026
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டம்! அ..
06 November 2026
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட..
06 November 2026
பருத்தித்துறை உணவகங்களில் சுகாதார சீர்கேடு! மூன்று..
05 November 2026
வலி. வடக்கில் மக்களின் தனியார் காணிகளை இழப்பீடு வழ..
05 November 2026
யாழ் - மன்னார் வீதியில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ப..
03 November 2026
முதன்மை செய்திகள்
சுதந்திர இந்தியாவின் முதல் தீபாவளி!..
09 November 2026
ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பதற்..
09 November 2026
விசாரணைகள் நிறைவு - வியாக்கியானம் வ..
09 November 2026
அனிருத் - காவ்யா திருமணத்திற்கு ரெட..
09 November 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்..
09 November 2026
ராமாயணா படத்தில் நடித்துள்ள சாய் பல..
09 November 2026