யாழில். அதிகரித்துள்ள வெப்பம் - நல்லூர் பிரதேச சபையினர் செய்த செயல்
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக வீதி சமிக்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் தரும் வகையில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனின் முயற்சியில், பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தை, வீதி சமிக்ஞை விளக்கு பகுதியில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026