மின்வெட்டு காரணமாக நாளை நீர்வெட்டு!
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக, நாளை (29.03.2026) தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான..
30 August 2026
-
(67)
திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு..
30 August 2026
-
(109)
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச..
29 August 2026
-
(84)
இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள..
29 August 2026
-
(123)
முதலை தாக்குதலுக்கு உள்ளானவரின் சடல..
29 August 2026
-
(115)
பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற..
29 August 2026
-
(102)
தொடர்புடைய செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இ..
30 August 2026
திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார..
30 August 2026
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசு..
29 August 2026
இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள..
29 August 2026
முதலை தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் மீட்பு
29 August 2026
பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் வி..
29 August 2026
முதன்மை செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான..
30 August 2026
ஹேர்மூஸில் நீடிக்கும் பதற்றம்! இலங்..
30 August 2026
திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு..
30 August 2026
இன்றைய ராசி பலன் 30 ஆகஸ்ட் 2026
30 August 2026
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச..
29 August 2026
இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள..
29 August 2026