லெபனான் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆட்சியில் இருந்து விலக தீர்மானம்..!
லெபனானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்திற்கு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என பொது மக்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டதை அடுத்து அந்நாட்டு பிரதமரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025