வெள்ளை வேன் விவகாரம்- ராஜித மற்றும் ரம்மி ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பு

வெள்ளை வேன் விவகாரம்- ராஜித மற்றும் ரம்மி ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பு

சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்பு நடத்தியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மொஹமட் ரம்மி ஆகியோரை எதிர்வரும் 28ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.