ஸ்ரீலங்காவில் புதுத் தம்பதிகளின் நெகிழ்ச்சிச் செயல்!

ஸ்ரீலங்காவில் புதுத் தம்பதிகளின் நெகிழ்ச்சிச் செயல்!

திருமண நாள் அன்று வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்த தம்பதிகளின் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று ஸ்ரீலங்காவில் நடந்துள்ளது.

இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இச் செயல் மாத்தறை பகுதியில் நடந்துள்ளது. தமது திருமண நாள் அன்று திருமணத்திற்கான ஆடம்பர செலவுகளை குறைத்து, வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்துள்ளனர்.