எங்கள் தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட உள்ள ஞானசார தேரர் நியமனம்..!

எங்கள் தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட உள்ள ஞானசார தேரர் நியமனம்..!

எங்கள் தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக வணக்கத்தக்குறிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.