மத்தல விமான நிலையத்திலிருந்து பயணிக்கவுள்ள சரக்கு விமானம்
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவுள்ள முதலாவது சரக்கு விமான சேவைகள் நாளை டுபாய் ஊடாக அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளது.
அதன்படி 28 மெட்ரிக் தொன் சரக்குகளை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.ஏ 2529 ரக விமானம் நாளை பிற்பகல் 5.50 மணியளவில் அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளதாக மத்தல விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026