இலங்கையின் புதிய சபாநாயகர் இவரா? வெளியான தகவல்

இலங்கையின் புதிய சபாநாயகர் இவரா? வெளியான தகவல்

இலங்கை நாடாளுமன்றத்தின் தேர்தல் நிறைவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்றம் இம்மாதம் ஆகஸ்ட் 20ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.

அந்த வகையில் 20 ஆம் திகதி தொடங்கும் புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கயந்த கருணாதிலகே எதிர்க்கட்சியாக நியமிக்கப்படுவார் என்று அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.