மக்களின் நம்பிக்கையே பொதுத் தேர்தலில் வென்றது..!
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைத்த வெற்றியானது ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையே என சிங்கள தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது
அந்த அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்ன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026