ஆரம்பமாகும் தீபாவளி: சடுதியாக குறைந்த தங்க விலை

ஆரம்பமாகும் தீபாவளி: சடுதியாக குறைந்த தங்க விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (09) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,208,731 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 42,640 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 341,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஆரம்பமாகும் தீபாவளி: சடுதியாக குறைந்த தங்க விலை | Diwali Special Gold Rate Reduced Good To Buy

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 39,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 312,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 37,310 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 298,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஆரம்பமாகும் தீபாவளி: சடுதியாக குறைந்த தங்க விலை | Diwali Special Gold Rate Reduced Good To Buy

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 1,229,141.48 ஆக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் தங்க விலை தற்போதைய நிலையில் ஒரு அவுன்ஸுக்கு US $3,681.25 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.