
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடுவதற்கு 0112882228 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஏராளமான முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025