தமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்? முழுமையான விபரம் இதோ!

தமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்? முழுமையான விபரம் இதோ!

ஸ்ரீலங்காவில் நடந்து முடிந்த தேர்தலில் கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல தமிழ் உறுப்பினர்கள் இம்முறை படுதோல்வியடைந்துள்ளனர்.

இதன்படி மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் மாவட்ட ரீதியான விபரம் வருமாறு,

01. யாழ். தேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

 • தலைவர் - மாவை சேனாதிராசா
 • ஈஸ்வரபாதம் சரவணபவன

ஐக்கிய தேசியக் கட்சி

 • விஜயகலா மகேஷ்வரன்

02. வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

 • சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா
 • எஸ். சிவமோகன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

 • சிவசக்தி ஆனந்தன்

03. திகாமடுல்ல மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

 • கவிந்தன் கோடீஸ்வரன்

ஐக்கிய மக்கள் சக்தி (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

 • மொஹமட் நசீர்
 • எம்.ஐ.எம்.மன்சூர்

தேசிய காங்கிரஸ்

 • எம்.மொஹமட் இஸ்மாயில்

அகில இலங்கை தமிழர் மகா சபை

 • விநாயகமூர்த்தி முரளிதரன்

04. மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

 • ஞானமுத்து ஶ்ரீநேசன்
 • சீனித்தம்பி யோகோஸ்வரன்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

 • அலி ஸாஹிர் மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 • அப்துல்லாஹ் மஹ்ரூப்