டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (07.10.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.2386 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.7404 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401.36 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 414.00 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 359.76 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,
