காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

ருவன்வெல்ல-இபிலியாகல பகுதியில் தொல்பொருட் சான்றுகளை ஆராயும் முயற்சியில் ஈடுபட்ட 08 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

32,40,42,48,51 மற்றும் 52 வயதான சந்தே நபர்கள் வெல்லம்பிட்டிய,ருவன்வெல்ல,அவிசாலை மற்றும படுவத்த பகுதிகளை சேநர்தவர்கள் என கூறப்பட்டுள்ளது