சாரதிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!

சாரதிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!

இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் வீதி அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சாரதிகள் மாற்று பாதைகளை உபயோகப்படுத்த வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 08.30 மணியளவில் இவ்வாறு மரம் முறிந்து வீதிக்கு அருகில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.