கொழும்பில் பாரிய தீ விபத்து!
கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கட்டிடமொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.
குறித்த தீப்பரவல் புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவிலுள்ள கையடக்கத் தொலைபேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் மேல்தளத்தில் இன்று(20) ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயை அணைப்பதற்காக அங்கு 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026