கட்சி மறுசீரமைப்பு - அக்கில விராஜ் கருத்து
கட்சியை மறுசீரமைக்கவும், புதிய வீரியத்துடன் அதை முன்னெடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026