பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை ; அதிபரின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை ; அதிபரின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சோழகன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆண்ட்ரூஸ் (55).

இவர், கடந்த 4 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை ; அதிபரின் செயலால் அதிர்ச்சியில் மக்கள் | Sexual Harassment Of Schoolgirls For 4 Years

இச் சம்பவத்தின் அடிப்படையில்  பொலிஸார் ஆண்ட்ரூஸ் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளதுடன்  பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இவரது கல்வி சான்றிதழ்களை தகுதி நீக்கம் செய்யவும், கல்வி நிலையங்களுக்கு பரிந்துரை செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது் .

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.