தங்குமிடத்தில் பரவிய தீ ; பரிதாபமாக பலியான இளைஞன்

தங்குமிடத்தில் பரவிய தீ ; பரிதாபமாக பலியான இளைஞன்

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

தங்குமிடத்தில் பரவிய தீ ; பரிதாபமாக பலியான இளைஞன் | Youth Dies In Tragic Lodge Fire

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.