புத்தளம் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

புத்தளம் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான புத்தளம் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

சனத் நிஷாந்த - 80,082

பிரியங்கர ஜயரத்ன - 74,425

அருந்திக பெர்ணான்டோ - 70,892

சின்தக அமல் மாயாதுன்ன - 46,058

அசோக பிரியந்த - 41,612

ஐக்கிய மக்கள் சக்தி

ஹெக்டர் அப்புஹாமி - 34,127

நிரோஷன் பெரேரா - 31,636

முஸ்லிம் தேசிய கூட்டணி

அப்துல் அலி சப்ரி - 33,509