9ஆம் திகதி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் மஹிந்த
புதிய அரசாங்கத்தின் பிரதமர் எதிர்வரும் 9ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அன்றைய தினம் பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.
இலங்கையின் பிரதமராக நான்காவது முறையாக மஹிந்த ராஜபகஷ நியமிக்கப்படவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026