உலக அளவில் கொரோனாவுக்கு 7,11,220 பேர் பலி

உலக அளவில் கொரோனாவுக்கு 7,11,220 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7,11,220 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று 1,89,77,637 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,21,66,746 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 60,99,671 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 65,543 பேர் நிலைமை கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.