பொது தேர்தல் 2020 - மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசு கட்சி அபார வெற்றி
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 30,599
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 28,240
ஐக்கிய சமாதான கூட்டணி - 27,264
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 20,791
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,726
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026