பொது தேர்தல் 2020 - மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்!
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 5,851
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 2,522
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 1,379
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,148
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026