பொது தேர்தல் 2020 - மன்னார் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!

பொது தேர்தல் 2020 - மன்னார் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி -20,266
ஐக்கிய மக்கள் சக்தி - 14,632
ஶ்ரீ லங்கா பொதுஜன பொதுஜன பெரமுன - 12,050
வன்னி - சுயேட்சை குழு 1 - 2565