இலங்கையை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்; இரு இளைஞர்கள் பலி

இலங்கையை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்; இரு இளைஞர்கள் பலி

 

 மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்; இரு இளைஞர்கள் பலி | Shooting Incidents Sri Lanka Two Youths Killed

துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை