பொது தேர்தல் 2020 - மத்திய கொழும்பு தொகுதியின் தேர்தல் முடிவு

பொது தேர்தல் 2020 - மத்திய கொழும்பு தொகுதியின் தேர்தல் முடிவு

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டம் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி - 64692
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16688
ஐக்கிய தேசிய கட்சி - 2978
தேசிய மக்கள் சக்தி - 1230