பாதுகாப்பாக இருங்கள்; கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்
கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026