பொது தேர்தல் 2020 - கொழும்பு வடக்கு தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டம் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி - 41059
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16775
ஐக்கிய தேசிய கட்சி - 2676
தேசிய மக்கள் சக்தி - 1230
சினிமா செய்திகள்
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026