பொது தேர்தல் 2020 - களுத்துறை மாவட்ட தபால் மூல முடிவுகள்

பொது தேர்தல் 2020 - களுத்துறை மாவட்ட தபால் மூல முடிவுகள்

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் களுத்துறை மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 23686
ஐக்கிய மக்கள் சக்தி - 6396
தேசிய மக்கள் சக்தி - 2589
ஐக்கிய தேசிய கட்சி -1183