மீண்டும் எகிறிய தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா..

மீண்டும் எகிறிய தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா..

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (19.06.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,016,790 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,870 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 286,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,890 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மீண்டும் எகிறிய தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா | Today Gold Price In Sri Lanka Dollar Rate In Usd

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 263,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,390 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 251,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.