பொது தேர்தல் 2020 - கல்முனை தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி - 20011
தேசிய காங்கிரஸ் - 10401
அகில இலங்கை தமிழ் மகாசபை - 10130
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 6380
இலங்கை தமிழரசு கட்சி - 9582
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025