
இலங்கை பொலிஸில் மீண்டும் இடமாற்றங்கள்
இலங்கை பொலிஸ் சேவையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,பல பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6 அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணையகத்தின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும், பல தடவைகளாக, பொலிஸ் அதிகாரிகள் மத்தியில், இடமாற்றங்கள், மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025