பொது தேர்தல் 2020 - மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 352,217
ஐக்கிய மக்கள் சக்தி - 72,811
தேசிய மக்கள் சக்தி - 37,065
ஐக்கிய தேசிய கட்சி - 7,631
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026