பொலனறுவை மாவட்டம்- மின்னேரியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
பொலனறுவை மாவட்டம்- மின்னேரியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.
இதன்படி, பொதுஜன பெரமுன கட்சி 46,632 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9,463 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 1,948 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1,577 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 84,019
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 64,542
செல்லுபடியான வாக்குகள் 60,507
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,035
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026